trichy திருச்சி விமான நிலையத்தில் போதை பொருள் பறிமுதல் நமது நிருபர் ஏப்ரல் 26, 2019 திருச்சி விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் மலேசியாவிற்கு மலிண்டோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது.